ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் எம்.எஸ். தோனி தொடரில் அன் கேப்ட் பிளேயர் (Uncapped Player) ஆக விளையாடுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஐ.பி.எல் அணி உரிமையாளர்கள் கூட்டத்தில் இந்த விதிமுறையை மீண்டும் கொண்டு வர வேண்டுமென சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் கோரிக்கை வைத்துள்ளது.
இந்நிலையில் அன் கேப்ட் பிளேயர் விதி மீண்டும் கொண்டு வரப்பட வாய்ப்பு உள்ளதாக பி.சி.சி.ஐ தெரிவித்தது என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சி.இ.ஓ. காசி விஸ்வநாதன் தெரிவித்தார்.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று 5 ஆண்டுகள் ஆன வீரரை அன் கேப்ட் பிளேயர் ஆக அணியில் தக்க வைக்கலாம் என்ற விதிமுறை 2021 வரை IPLல் இருந்து வந்த நிலையில், எதிர்வரும் ஐ.பி.எல் ஏலத்தை முன்னிட்டு அந்த விதியை மீண்டும் அமலுக்கு கொண்டு வர, ஐ.பி.எல் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
Saturday, August 17, 2024
2025 IPL இல் எம். எஸ். தோனி விளையாடுவாரா?
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »