இந்திய அணியின் வீரர் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் 16 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.
கடந்த 2008 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 18 ஆம் திகதி இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்காக 19 வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார்.
அறிமுகப்போட்டியில் எதிர்பார்த்த வெற்றி அமையவில்லை என்றாலும் அடுத்தடுத்த போட்டிகளில் தன் அபராத திறமையால் அதிக ஓட்டங்களை குவித்து இந்திய அணியின் ரன் மெஷின் என அழைக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளார்.
Monday, August 19, 2024
கிரிக்கெட்டில் 16 ஆண்டுகளை கடந்த விராட்கோலி!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »