Our Feeds


Friday, August 2, 2024

Sri Lanka

ஜனாதிபதி தேர்தல் – இதுவரை 14 வேட்பாளர்கள் தயார்!



2024 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரை 14 வேட்பாளர்கள் தமது கட்டுப்பணத்தை வைப்பிலிட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதன்படி,

01. ரணில் விக்கிரமசிங்க,

02. சரத் கீர்த்திரத்ன,

03. ஓஷல ஹேரத்,

04. ஏ. எஸ். பி. லியனகே,

05. சஜித் பிரேமதாச,

06. பீ. டபிள்யூ. எஸ். கே. பண்டாரநாயக்க,

07. விஜயதாச ராஜபக்ஷ, 

08. கே.கே. பியதாச,

09. சிறிதுங்க ஜயசூரிய,

10. அஜந்த டி சொய்சா,

11. கே. ஆனந்த குலரத்ன,

12. சரத் மனமேந்திர,

13. வணக்கத்துக்குரிய பத்தரமுல்லை சீலரதன தேரர்

மற்றும்

14. அக்மீமன தயாரதன தேரர்

ஆகியோர் கட்டுப்பணத்தை வைப்பிலிட்டுள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »