ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்படி கடந்த ஜூலை 31 ஆம் திகதி முதல் நேற்றுவரை 1,052 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
நேற்றை தினத்தில் மாத்திரம் 127 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
Tuesday, August 27, 2024
தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகள் 1,000ஐ கடந்தது!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »