Our Feeds


Monday, July 8, 2024

SHAHNI RAMEES

Update: அத்துருகிரிய துப்பாக்கிச் சூட்டில் மேலுமொருவர் உயிரிழப்பு

 


 அத்துருகிரிய நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மற்றுமொருவர் உயிரிழந்துள்ளார்.

 

அதன்படி உயிரிழந்தோரின் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது..


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »