Our Feeds


Thursday, July 25, 2024

Sri Lanka

T20 தொடரிலிருந்து நுவான் துஷாரா விலகல்!


இலங்கை – இந்திய ரி20 தொடரில் இருந்து நுவான் துஸாரா விலகியுள்ளார்.

பல்லேகலையில் நேற்று இடம்பெற்ற களத்தடுப்பு பயிற்சி அமர்வின் போது வேகப்பந்து வீச்சாளர் நுவான் துஷாரவின் விரல் முறிவு ஏற்பட்டதால் இலங்கை – இந்திய T20 தொடரிலிருந்து விலகியுள்ளார்.

துஷாராவிற்கு பதிலாக டில்ஷான் மதுஷங்க களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »