Our Feeds


Tuesday, July 2, 2024

Sri Lanka

BREAKING: தேசிய அரசாங்கம் அமைக்க ஆதரவில்லை - ஜனாதிபதிக்கு சஜித் தரப்பு அதிரடி பதில்



தற்போதைய ஜனாதிபதியின் தலைமையிலான தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கான எந்தவொரு பிரேரணைக்கும் ஆதரவளிப்பதில்லை என ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.


அவ்வாறான பிரேரணைக்கு ஆதரவளிக்கக் கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன கொண்டு வந்த பிரேரணைக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இன்று (02) ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியிருந்தது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »