திருகோணமலை ஸாஹிரா கல்லூரியின் 70 இற்கும் மேற்பட்ட மாணவிகளின் உயர்தர பெறுபேறுகள் பரீட்சைகள் திணைக்களத்தால் இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் இன்று அவர்களுடைய பெறுபேறுகள் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.
ShortNews.lk