Our Feeds


Friday, July 5, 2024

Zameera

மாத்தளை - கண்டி வீதிக்கு பூட்டு


அக்குரணையில் கடையொன்றில் ஏற்பட்ட தீ ஏனைய பல வர்த்தக நிலையங்களுக்கும் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


இதனால் மாத்தளை - கண்டி வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.தீயை அணைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன

 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »