Our Feeds


Wednesday, July 24, 2024

Sri Lanka

இன்று அவசர அமைச்சரவை கூட்டம் !



ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (24) அவசர அமைச்சரவை கூட்டம் ஒன்றிற்கு அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய ஜனாதிபதி செயலகத்தில் தற்போது இந்த அமைச்சரவை கூட்டம் இடம்பெறுகிறது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »