பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று (26) காலை பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார்.
இதன்போது, பொலிஸ் மா அதிபர் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு பிரதமரால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.