ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்த தீர்மானம் எதிர்வரும் திங்கட் கிழமை மேற்கொள்ளப்படவுள்ளதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2024 ஜனாதிபதி தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட விலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுயேட்சை வேட்பாளராக கட்டுப்பணத்தினை இன்று செலுத்தி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.