ஈ-விசா முறையை இடைநிறுத்த உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை ஒகஸ்ட் 2ஆம் திகதி பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஈ-விசா அமைப்பு தேசிய பாதுகாப்பு தொடர்பான முக்கியமான தரவுகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக குறித்த மனுக்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது..