Our Feeds


Tuesday, July 16, 2024

Sri Lanka

அனுராதபுரத்தில் நில அதிர்வு



அனுராதபுரத்தில் 2.7 ரிச்டர் அளவில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் அறிவித்துள்ளது.

அநுராதபுரத்திலிருந்து வடக்காக 41 கிலோமீற்றர் தொலைவில் இந்த நில அதிர்வு பதிவானதாக தெரிவிக்கப்படுகிறது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »