Our Feeds


Wednesday, July 17, 2024

SHAHNI RAMEES

முன்னாள் கிரிக்கெட் வீரர் சுட்டுக்கொலை...!



 முன்னாள் கிரிக்கெட் வீரர் தம்மிக்க நிரோஷன (ஜோன்டி)

அம்பலாங்கொடை கந்தேவத்த பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டிற்கு முன்னால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்.தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »