நகர அபிவிருத்தித் திட்டங்களுக்கு அங்கீகாரம் வழங்குவதில் பிராந்திய ஒருங்கிணைப்புக் குழு மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் அனுமதி கட்டாயமென நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
மக்களுக்கான அபிவிருத்தித் திட்டங்களை திறம்பட அமுல்படுத்துவதற்காக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் இவ்வாறான அனுமதியின்றி செயற்படுத்தப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் ஆலோசனைக் குழுக் கூட்டத்திலே அவர் இதனைக் தெரிவித்தள்ளார்.
Monday, July 29, 2024
நகர அபிவிருத்தித் திட்டங்களுக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் அனுமதி அவசியம்!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »