Our Feeds


Friday, July 19, 2024

Sri Lanka

ஜனாதிபதி தேர்தலை அறிவிப்பதில் எந்த தடையும் எமக்கு இல்லை !



22வது அரசியலமைப்பு திருத்தத்தை வர்த்தமானியில் வெளியிட்டதன் ஊடாக ஜனாதிபதி தேர்தலை அறிவிப்பதில் எந்த தடையும் இல்லை என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »