Our Feeds


Saturday, July 27, 2024

Sri Lanka

ரஷ்யாவைத் தொடர்ந்து உக்ரைனுக்கு பயணமாகும் மோடி!


பிரதமர் நரேந்திர மோடி வரும் ஓகஸ்ட் 23ஆம் திகதி உக்ரைன் செல்லவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைன் - ரஷ்யா போர் தொடுத்த பின்னர் முதன்முறையாக பிரதமர் மோடி அந்நாட்டுக்குப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பயணத்தின் போது மோடி உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியை சந்திக்க இருக்கிறார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »