Our Feeds


Friday, July 12, 2024

SHAHNI RAMEES

பல்கலைக்கழக நிர்வாக அதிகாரிகளின் போராட்டம் நிறைவு...!

 

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் நிறைவேற்று தர அலுவலர்களின் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவருடனான கலந்துரையாடலின் பின்னர் தமது பணிப்புறக்கணிப்பை கைவிடுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »