Our Feeds


Monday, July 8, 2024

SHAHNI RAMEES

பிரபல பாடகி உட்பட அறுவர் துப்பாக்கிச் சூட்டில் படுகாயம்

  



அத்துருகிரிய நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு

சம்பவத்தில் பிரபல பாடகி சுஜீவா உட்பட அறுவர் காயமடைந்துள்ளனர்.


 


காயமடைந்தவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.காயமடைந்தோர் ஹோமாகம மற்றும் அத்துருகிரிய வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »