அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு எவ்வித அறிவித்தலும் வழங்காமல் ஹோமாகம பொதுஜன பெரமுன கூட்டத்தை ஏற்பாடு செய்தமைக்காக, பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக பந்துல குணவர்தன ஹோமாகம பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இது போன்ற விடயங்களில் பொலிஸார் நடவடிக்கை எடுக்க முடியாது என பொலிஸார் கூறியுள்ளனர்.
Monday, July 29, 2024
நாமலுக்கு எதிராக பந்துல பொலிஸில் முறைப்பாடு!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »