Our Feeds


Monday, July 29, 2024

Sri Lanka

தேர்தல் பிரசாரத்திற்கு கோடிக்கணக்கில் நன்கொடை!


அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக கமலா ஹரிஸ் தேர்தலில் களமிறங்கி தற்போது தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

கமலா ஹரிஸின் பிரசாரத்திற்கு ஆதரவும் நன்கொடைகளும் குவிந்து வருகின்ற நிலையில், அமெரிக்க தேர்தலில் கமலா ஹரிஸ் போட்டியிடவுள்ளார் என அறிவிக்கப்பட்ட ஒரே வாரத்தில் அவரது பிரசாரத்திற்கு சுமார் 1,700 கோடி அமெரிக்க டொலர் நன்கொடை கிடைத்துள்ளது.

மேலும், கமலா ஹரிஸின் பிரசாரத்தில் ஈடுபட கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 1.70 இலட்சம் தன்னார்வலர்கள் இணைந்துக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »