Our Feeds


Thursday, July 11, 2024

SHAHNI RAMEES

குழந்தைகளிடம் அதிகரித்துள்ள இன்ஃப்ளுவன்சா அறிகுறிகள்...!


குழந்தைகள் மத்தியில் இன்ஃப்ளுவன்சா அறிகுறிகள் தற்போது அதிகரித்துள்ளதாக சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.



இதுபோன்ற அறிகுறிகள் தொடர்ந்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறவேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார்.


 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »