பொலிஸ்மா அதிபர் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் - ஜனாதிபதி
பொலிஸ் மா அதிபர் தொடர்பான சர்ச்சைக்கு சபாநாயகர் மற்றும் பிரதம நீதியரசர் ஆகியோருக்கு இடையில் பேச்சுவார்த்தை நடத்தி இந்த வாரத்துக்குள் தீர்வு காணப்படுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.