2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளராக கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவின் சார்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தேர்தல் ஆணையத்திடம் கட்டுப்பணம் செலுத்தினார்.
ShortNews.lk