ஆகஸ்ட் மாதத்திற்கான லிட்ரோ சமையல் எரிவாயுவின்
விலையில் மாற்றம் ஏற்படுத்தப்படமாட்டாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன்படி கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட விலையிலேயே தொடர்ந்தும் லிட்ரோ சமையல் எரிவாயு விற்பனை செய்யப்படும் என அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.