Our Feeds


Friday, July 5, 2024

SHAHNI RAMEES

பதுளையில் கோர விபத்து : நால்வர் பலி – மூவர் படுகாயம்

 


பதுளை - சொரணதோட்டை வீதியின் வலிஹிட பிரதேசத்திற்கு

அருகில் லொறி கவிழ்ந்து விபத்துக்குள்ளனாதில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.


 


அத்தோடு குறித்த விபத்தில் மேலும் 3 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »