தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மேலும் தடை செய்யப்பட்ட அமைப்பாக அறிவிக்க ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளதாக இலங்கை வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
ஜூலை 26 ஆம் திகதி முதல் அடுத்த 6 மாதங்களுக்கு இந்த தடை நீடிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.