முன்னாள் மாகாண சபை உறுப்பினர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துள்ளார்.
ஜாதிக ஹெல உறுமய கட்சியில் பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரன்வக்கவுடன் இணைந்து அரசியலில் தீவிரமாக ஈடுபட்டிருந்த வர்ணசிங்க, சமூக ஊடகங்களில் அறிக்கை ஒன்றின் ஊடாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதில்,“நாட்டைப் பற்றியும் நாட்டின் எதிர்காலத்தைப் பற்றியும் சிந்தித்து, இந்த நேரத்தில் நான் சிறந்த முடிவை எடுத்தேன். நானும் எனது மனைவியும் இன்று ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டோம் என அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டாரவிடம் இருந்து கட்சி உறுப்புரிமையைப் பெற்று தற்போது ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துள்ளார்.
Tuesday, July 30, 2024
ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்த நிஷாந்த வர்ணசிங்க!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »