Our Feeds


Tuesday, July 30, 2024

Sri Lanka

ரணிலுக்கே ஆதரவு - இராஜாங்க அமைச்சர் அதிரடி அறிவிப்பு!


எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணிலுக்கே ஆதரவளிக்கவுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் அறிவித்துள்ளார்.

தனது எக்ஸ் தளத்தில் அவர் மேலும் கூறியுள்ளதாவது ,


''ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழு முதிர்ச்சியற்ற தீர்மானம் மேற்கொண்டுள்ளது. பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து, மிக முக்கியமான நேரத்தில் நாட்டைக் காப்பாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நான் தொடர்ந்து ஆதரிப்பேன்.'' என்று குறிப்பிட்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »