மக்கள் போராட்டக் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக சட்டத்தரணி நுவன் போபகே போட்டியிடவுள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.
சாதாரண மக்களின் அபிலாஷைகளை முன்னோக்கி கொண்டு செல்வதற்காக சட்டத்தரணி நுவன் போபகே பெயரிடப்பட்டதாக மக்கள் போராட்டக் கூட்டணியின் ஏற்பாட்டாளர் லஹிரு வீரசேகர தெரிவித்துள்ளார்
Monday, July 29, 2024
மக்கள் போராட்டக் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் - நுவன் போபகே
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »