கொம்பனித்தெரு சொகுசு அடுக்குமாடி குடியிருப்பின் 67வது மாடியில் இருந்து 02ம் திகதி கீழே விழுந்து உயிரிழந்த மாணவர்களின் சிசிடிவி காணொளிகள் வௌியாகியுள்ளன.
இது கொலையா, தற்கொலையாக என தகவல் வௌியாகாத நிலையில் வௌியான இந்த சிசிடிவி காணொளியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இருவரும் கொழும்பில் உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் 10ம் வகுப்பில் பயின்று வந்தவர்கள் என்பது குறிப்பிட்டத்தக்கது.