Our Feeds


Monday, July 8, 2024

SHAHNI RAMEES

ஜப்பானில் 3 முறை நிலநடுக்கம்!

 



ஜப்பானின் மேற்கு பகுதியில் ஒகசவாரா தீவுகளில் இன்று

காலை 5.02 மணியளவில் 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

நிலநடுக்கம் ரிச்டர் அளவில் 6.3 ஆக பதிவாகியுள்ளதாகவும் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



மேற்கு ஒகசவாரா தீவுகளுக்கு அப்பால் 530 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »