Our Feeds


Thursday, July 4, 2024

SHAHNI RAMEES

பஸ் – லொறி நேருக்கு நேர் மோதி பாரிய விபத்து – ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 35 பேர் காயம்

 

மாதம்பை -  இரட்டைக்குளம் பகுதியில் சிலாபம்  டிப்போவுக்குச் சொந்தமான பஸ் ஒன்றும் சீமெந்து ஏற்றிச் சென்ற லொறியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது..


இந்த  விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்  35 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »