Our Feeds


Wednesday, July 17, 2024

SHAHNI RAMEES

டிரம்பின் தேர்தல் நிதிக்கு ரூ 1,365 கோடி கொடுக்கும் எலான் மஸ்க்..!


 அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் முன்னாள்

ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு டெஸ்லா மற்றும் எக்ஸ் நிறுவனங்களின் உரிமையாளரான எலான் மஸ்க் மாதம் மாதம் 1,365 கோடி ரூபா (இலங்கை மதிப்பில்) தேர்தல் நிதி வழங்க திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க ஊடக அறிக்கை தெரிவித்துள்ளது.




இந்நிலையில் டிரம்ப் போட்டியிடுவதற்காக அரசியல் செயற்குழு எனப்படும் PAC அமைப்புக்கு இதுவரை 126 கோடியே 55 இலட்சம் ரூபா பணம் நிதியுதவியாக கிடைத்துள்ள நிலையில், எலான் மஸ்க் மாதந்தோறும் 1,365 கோடி ரூபா தேர்தல் நிதிக்கு வழங்க முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »