இலங்கையானது 10 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றுவிட்டது என ஐக்கிய மக்கள் சக்தியினதும் ,தமிழ் முற்போக்கு கூட்டணியினதும் நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் கூறுகிறார்.
சூரியன் செய்தி பணிப்பாளர் பரமேஸ்வரன் விக்னேஷ்வரனின் நெறியாள்கையில் ஒலி-ஒளிபரப்பாகும் விழுதுகள் நிகழ்ச்சியில் வைத்து அவர் இதனைக் கூறினார்.
அவர் இன்னும் பல முக்கியமான விடயங்களையும் இந்த நிகழ்ச்சியில் கூறி இருந்தார்.