ஆசிரியர் சங்கத்தின் போராட்டம் காரணமாக லோட்டஸ்
இதேவேளை, போராட்டம் காரணமாக கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக உள்ள வீதியிலும் வாகன போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
ShortNews.lk