2024 ரி20 உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
குறித்த போட்டி இலங்கை நேரப்படி இன்றிரவு (29) 8:00 மணிக்கு பார்படோஸின் பிரிட்ஜ்டவுனில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
அதன்படி குறித்த போட்டிக்கான நாணயச் சுழற்சியில் வென்ற இந்தியா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.