அதன்படி 92 ஒக்டேன் பெற்றோல் 11 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை ரூ. 344 ரூபாவாகும்.
95 ஒக்டேன் பெற்றோல் 41 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 379 ரூபாவாகும்.
சுப்பர் டீசல் விலை 22 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 355 ரூபாவாகும்.
அத்தோடு ஆட்டோ டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலையில் மாற்றம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.