Our Feeds


Friday, June 28, 2024

SHAHNI RAMEES

BREAKING: ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு சிறை

 

முன்னாள் எம்.பி ஹிருணிக்கா பிரேமச்சந்திரவுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.



இளைஞர் ஒருவரை 2015 ஆம் ஆண்டு டிபெண்டரில் கடத்திய வழக்கு விசாரணை முடிவில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »