Our Feeds


Sunday, June 2, 2024

SHAHNI RAMEES

#BREAKING: அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை...!

 

சீரற்ற காலநிலை காரணமாக நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (3) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »