Our Feeds


Monday, June 24, 2024

Zameera

இராஜாங்க அமைச்சரானார் வியாழேந்திரன் பதவியேற்றார்


 வர்த்தக மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சராக பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் சற்று முன்னர் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »