அருண தர்ஷன மற்றும் தருஷி கருணாரத்ன ஆகியோர் இந்த போட்டிகளில் முதலாம் இடத்தை பெற்றுள்ளனர்.
ஆடவருக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியை அருண தர்ஷன் 45.82 வினாடிகளிலும், தருஷி கருணாரத்ன பெண்களுக்கான 400 மீற்றர் போட்டியை 52.48 வினாடிகளிலும் கடந்து வெற்றி பெற்றனர்.