பொதுப் போக்குவரத்துச் சேவைகளை அத்தியாவசிய சேவையாக மாற்றும் அரச சேவைச் சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதியினால் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
பயணிகள் அல்லது பொருட்களின் போக்குவரத்திற்காக பொது போக்குவரத்து சேவைகளை வழங்குதல் மற்றும் பராமரித்தல் தொடர்பான வர்த்தமானி மூலம் பொது போக்குவரத்து அத்தியாவசிய சேவையாக மாற்றப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.