Our Feeds


Wednesday, June 26, 2024

Zameera

களனிவெளி மார்க்கத்தில் ரயில் தாமதம்


 களனிவெளி மார்க்கத்தில் இன்று (26) காலை ரயில்கள் தாமதமாக இயக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

புகையிரத பாதையில் மரம் ஒன்று முறிந்து வீழ்ந்தமையே இதற்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

பாதுக்கை புகையிரத நிலையத்திற்கு அருகில் இந்த மரம் விழுந்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »