Our Feeds


Saturday, June 1, 2024

SHAHNI RAMEES

சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்...!

 

தென்மேற்கு சீனாவின் ஜிசாங் தன்னாட்சிப் பகுதியில் உள்ள நகு நகரின், நைமா கவுண்டியில் இன்று காலை 8:46 மணியளவில் திடீரெனெ நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவில் 5.9 ஆக பதிவானதாக தெரிவிக்கப்ப்ட்டுள்ளது.



34.14 பாகை வடக்கு அட்சரேகை மற்றும் 86.36 பாகை கிழக்கு தீர்க்கரேகையில் நிலநடுக்கம் கண்காணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 8 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாக சீன நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 



நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான விபரங்கள் ஏதும் வெளியாகவில்லை


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »