வத்தளை - எந்தரேமுல்ல ரயில் கடவையில் முச்சக்கரவண்டி ஒன்று ரயிலுடன் மோதியதில் மேலும் ஒரு விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் காயமடைந்த சாரதி சிகிச்சைக்காக ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த இடத்தில் கடந்த 08ஆம் திகதி சனிக்கிழமை காலையும் இரு புகையிரதங்களுடன் கார் மோதிய விபத்தில் பெண் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனமை குறிப்பிடத்தக்கது.