Our Feeds


Wednesday, June 5, 2024

Anonymous

மோடிக்கு ஜனாதிபதியின் வாழ்த்துகள்

 

 

பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் மீது இந்திய மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை இது உறுதிப்படுத்துவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகள் தொடர்ந்தும் வலுவாக இருக்கும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »