சீனாவுக்கு நான்கு நாள் விஜயம், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ!
நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு, வியாழக்கிழமை (27) காலை சீனாவுக்குச் சென்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அங்கு தங்கியிருக்கும் போது சீனப் பிரதமர் லீ கியாங் மற்றும் வெளிவிவகார அமைச்சர் வாங் யீ ஆகியோரை சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.