Our Feeds


Friday, June 14, 2024

Zameera

முட்டை விலை மீண்டும் அதிகரிப்பு


 சந்தையில் முட்டை விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

வெள்ள நிலைமை காரணமாக முட்டையின் விலை அதிகரித்துள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

முட்டை ஒன்றின் விலை 55-60 ரூபா வரை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதேவேளை, சிவப்பு முட்டை ஒன்றின் விலை 50 ரூபாவாகவும் வெள்ளை முட்டை ஒன்றின் விலை 49 ரூபாவாகவும் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »